ஈரான் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதிவிட்டுள்ளார். கத்தாரின் தோஹா நகரில் ஈரானுடன் நாளை பேச்சுவார்த்தை நடைபெறும் என டிரப் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைக்கு தங்கள் நாடு அழைப்பு விடுத்ததாக அமரிக்க அதிபர் டிரம்ப் கூறியதற்கு ஈரான் மறுப்பு தெரித்துள்ளது.
