×

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் நேற்று முன்தினம் மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். சோனியாகாந்தி நலமாக இருப்பதாகவும், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : Sonia Gandhi ,New Delhi ,Congress party ,president ,Sir Ganga Ram Hospital ,Delhi ,
× RELATED தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான...