- காங்கிரஸ் கட்சி
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்
- சென்னை
- முகுல் வாஸ்னிக்
- உத்தம் குமார் ரெட்டி
- குவாசி முகம்மது நிஜாமுதீன்
- காங்கிரஸ்
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் சிறப்பு பார்வையாளர்களாக 3 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். காங்கிரஸ் சிறப்பு பார்வையாளர்களாக முகுல் வாஸ்னிக், உத்தம் குமார் ரெட்டி, குவாஸி முகமது நிஜாமுதீன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
