இந்தியா இமாச்சல் காவல்நிலையம் அருகே குண்டு வெடிப்பு Jan 02, 2026 ஹிமாச்சல காவல் நிலையம் சிம்லா நலகர்ஹ் போலிஸ் ஸ்டெஷன் சோலன் மாவட்டம் ஹிமாச்சல பிரதேசம் சிம்லா: இமாச்சலபிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் உள்ள நலகர் காவல்நிலையம் அருகே உள்ள சாலையில் நேற்று காலை குண்டு ஒன்று வெடித்தது. இதில் 16மிமீ தடிமன் கொண்ட கண்ணாடிகள் கூட நொறுங்கி உடைந்தன. ஜன்னல்கள், கதவுகள் அதிர்ந்தன. உயிர்சேதம் இல்லை.
திருப்பதி இலவச தரிசனத்தில் சொர்க்கவாசல் வழியாக இன்று பக்தர்களுக்கு அனுமதி: 2 நாட்களில் 1.37 லட்சம் பேர் தரிசனம்
பிப்.1 முதல் கூடுதல் கலால் வரி அமல்; ஒரு சிகரெட் விலை ரூ.72 ஆக உயர்கிறதா? ஒன்றிய அரசு அரசாணை வெளியீடு
அமைதி, மகிழ்ச்சிக்காக பிரார்த்தனை அனைவருக்கும் வெற்றி நிறைவு கிடைக்கட்டும்: பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து