- பாக்கிஸ்தான்
- ஜம்மு மற்றும் காஷ்மீர்
- ஸ்ரீநகர்
- பூஞ்ச்
- ஜம்மு மற்றும்
- காஷ்மீர்
- ரங்கர் நல்லா
- பூஞ்ச் நதி
- சக்கன் டா பாக்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டில் நேற்று பாகிஸ்தானில் இருந்து ஏவப்பட்ட டிரோன் நுழைந்தது. சக்கன் டா பாக் பகுதியில் உள்ள ரங்கர் நல்லா மற்றும் பூஞ்ச் நதி அருகே ஆபத்தான பொருட்கள் நிறைந்த பையை வீசிச் சென்றது. இதில் ஐஇடி குண்டுகள், வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருட்கள் இருந்த தாக ராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
