கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை சிப்காட்டில் தைவான் நாட்டு காலணி தொழிற்சாலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ₹2,302 கோடி முதலீட்டில் 200 ஏக்கர் பரப்பளவில் புதிதாக காலணி தொழிற்சாலை கட்டப்பட்டுவருகிறது. உளுந்தூர்பேட்டை சிப்காட்டில் அமைந்துள்ள pou chen நிறுவனத்தை முதலமைச்சர் பார்வையிடுகிறார்.
உளுந்தூர்பேட்டை சிப்காட்டில் தைவான் நாட்டு காலணி தொழிற்சாலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!!
- முதல் அமைச்சர்
- எம்.
- தைவான் நாட்டு காலணி தொழிற
- சிப்கொட்
- உளுந்தர்பேட் கே. ஸ்டாலின்
- கள்ளக்குறிச்சி
- சட்டமன்ற உறுப்பினர்
- தைவானின் தேசிய காலணி தொழிற
- சிப்கோட், உலுண்டர்பெட்
