×

சென்னை மாநகராட்சியில் அபராதம் மூலம் ரூ.9.27 கோடி வசூல்

சென்னை : சென்னை மாநகராட்சியில் கடந்த ஓராண்டில் அபராதங்கள் மூலம் ரூ.9.27 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. பொது சுகாதாரம், தூய்மை விதிமீறல்களுக்காக கடைகள், குடியிருப்புகள், நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai Corporation ,Chennai ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்