வேறு வழியில் போக சொன்னதால் ஆத்திரம் போக்குவரத்து காவலர் மீது ஆட்டோவை ஏற்றிய டிரைவர்
மக்களுடன் முதல்வர் முகாம்: எம்எல்ஏ மனுக்களை பெற்றார்
சின்னதாராபுரம் அருகே அரசு பஸ் மீது பைக் மோதி தம்பதியினர் காயம்
சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியாரிடம் பேச்சு முன்னாள் மாவட்ட நீதிபதி பணி நீக்கம் சரியானதுதான்: சென்னை உயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்பு
மொபட்டிலிருந்து விழுந்து தந்தை, மகள் காயம்
கல்லூரி கருத்தரங்கம்
உறுப்பினர் சரஸ்வதி மறைவுக்கு இரங்கல் அனைத்து கவுன்சிலர்களுக்கும் முழு உடல் பரிசோதனை; மேயர் பிரியா அறிவிப்பு
மாரியம்மன் கோயிலுக்கு வந்த பெண்ணிடம் 3 பவுன் அபேஸ்
கல்லூரியில் கருத்தரங்கம்
கூடுவாஞ்சேரி அருகே சோகம் கணவன், மனைவி தற்கொலை: கடன் தொல்லையா என போலீசார் விசாரணை
கல்லூரி விழிப்புணர்வு கருத்தரங்கம்
கே.வலசை கிராமத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட முகாம்
கே.வலசை கிராமத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட முகாம் பரமக்குடி, ஜூன் 7: சத்திரக்குடி வட்டாரம் கே.வலசை கிராமத்தில் வேளாண் இணை இயக்குநர் சரஸ்வதி அவர்கள் தலைமையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. சத்திரக்குடி வேளாண்மை விரிவாக்க மையத்தில் தார்ப்பாய், மின்கலத் தெளிப்பான், பண்ணைக் கருவிகள் தொகுப்பு, சிங்சல்பேட் மற்றும் ஜிப்சம் ஆகிய இடுபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு 50% மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என எடுத்து கூறினார். கே.வலசை கிராமத்தைச் சேர்ந்த கவிதா மற்றும் கருணாகரன் ஆகியோருக்கு மின்கலத் தெளிப்பானும் யோகலிங்கம் மற்றும் நாகஜோதி ஆகியோருக்கு தார்ப்பாய் 50% மானியத்தில் வேளாண்மை இணை இயக்குநர் சரஸ்வதி வழங்கினார். மஞ்சக்கொல்லை கிராமத்தில் 15 ஏக்கர் பரப்பளவில் கலைஞர் திட்டத்தில் அமைக்கப்பட்ட தரிசு தொகுப்பினையும், முத்துவயல் கிராமத்தில் அமைக்கப்பட்ட தரிசு தொகுப்பினையும் ஆய்வு செய்தார். விவசாயிகள் நிலங்களில் பசுமை நிலப்போர்வை திட்டத்தில் சத்திரக்குடி வட்டாரத்தில் 2022-23ம் ஆண்டில் மகாகனி, தேக்கு, செம்மரம்,புங்கம் மற்றும் வேம்பு போன்ற மரங்கள் விவசாயிகளின் நிலங்களில் நடப்பட்டது. இதனை தொடர்ந்து முத்துவயல் கிராமத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டதை ஆய்வு செய்து மரக்கன்றுகளை நன்கு பராமரிக்க ஆலோசனைகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சத்திரக்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராஜேந்திரன், வேளாண்மை அலுவலர் சுமிதா, துணை வேளாண்மை அலுவலர் வித்யாசாகர் மற்றும் உதவி வேளாண் அலுவலர் வாசமலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா டாம்கோ கடன் திட்டத்தில் கடனுதவி பெற தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்
சனிதோறும் படியுங்கள் புலம்பெயர்ந்தோர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்: சுயதொழில் துவங்க மானியத்துடன் கடனுதவி
என்எஸ் கல்வியியல் கல்லூரி ஆண்டு விழா
இறந்து போன மகளுக்கான ஜீவனாம்ச பாக்கியை பெற தாய்க்கும் உரிமை உண்டு: உயர் நீதிமன்றம் உத்தரவு
அரியலூர் மாவட்டத்தில் போட்டி தேர்வாளர்களுக்கு இலவச பயிற்சி
கஞ்சா விற்பனை செய்த 10 பேர் கைது
நவராத்திரி நைவேத்தியங்கள்