குஜராத்தில் பாலம் இடிந்து விபத்து: 4 பேர் காயம்

குஜராத்: குஜராத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்து விழுந்ததில் 4 பேர் காயமடைந்துள்ளனர். ஔரங்கா ஆற்றில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. 105 பேர் பணியாற்றி வந்த நிலையில் திடீரென்று பாலம் இடிந்து விழுந்தது. தூண்களை இணைக்கும் அமைப்பு சேதமடைந்ததால் பாலம் இடிந்து விழுந்ததாக அதிகாரி தகவல் தெரிவித்தனர்.

Related Stories: