வாக்குச்சாவடிகளை பலப்படுத்தும் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!

சென்னை: வாக்குச்சாவடிகளை பலப்படுத்தும் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வாக்குச்சாவடியை வென்றால் தொகுதிகளை வெல்லலாம் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் பேசியிருந்தார். தமிழ்நாடு முழுவதும் வாக்குச் சாவடி அளவில் வியூகம் வகுக்க திட்டம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Related Stories: