சென்னை: சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு நடக்கும் நிலையில், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நகருக்குள் வரும் வாகனங்கள் வானகரம் சிக்னல் அருகே காத்திருந்து ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது. பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வேலப்பன்சாவடி தொடங்கி மதுரவாயல் வரை போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
அதிமுக பொதுக்குழு நடக்கும் வானகரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்..!!
- வானகரம்
- அஇஅதிமுக பொதுக் கூட்டம்
- சென்னை
- வாணாகரம், சென்னை
- பெங்களூரு -
- சென்னை தேசிய நெடுஞ்சாலை
- வேலப்பன்சாவடி…
