×

ரூ.1.16 கோடி சொத்து முடக்கத்தை எதிர்த்த வழக்கு : அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்

சென்னை : ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் ரூ.1.16 கோடி சொத்து முடக்கத்தை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவில் அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன் மீது அமலாகத்துறை வழக்கு பதிவு செய்வதற்கு முன்பே தனது சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்ட என்றும் சொத்துக்கள் முடக்கம் செய்த போது தனக்கு எதிராக எந்த வழக்கும் நிலுவையில் இல்லை என்றும் கார்த்தி சிதம்பரம் தரப்பு தெரிவித்துள்ளது.

Tags : Enforcement Directorate ,Chennai ,Madras High Court ,Congress ,Karti Chidambaram ,Aircel ,Maxis ,
× RELATED கிரிப்டோகரன்சி மூலம் பதுக்கிய ரூ.4,189...