×

ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு!!

சண்டிகர்: ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தார். 150 ஏக்கர் பரப்பளவில் ரியல் எஸ்டேட் நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

Tags : Kapadiavas ,Haryana ,CHANDIGARH ,KAPADIYAWAS VILLAGE ,
× RELATED 20 ஓவர் உலகக் கோப்பையை வென்ற இந்திய...