×

எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் நடவடிக்கை எடுக்கப்படும் : சிபிஎஸ்இ விளக்கம்

டெல்லி : 12ம் வகுப்பு கணிதத்தேர்வு தாளின் குறியீடை ஸ்கேன் செய்தால் இந்தி பாடல் ஒலித்த விவகாரம் பற்றி சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

Tags : CBSE ,Delhi ,
× RELATED 20 ஓவர் உலகக் கோப்பையை வென்ற இந்திய...