டெல்லி: சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் எஸ்மா சட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்தியது. வீட்டு உபயோக எரிவாயு விநியோகத்துக்கும் வாகனங்களுக்கு பயன்படுத்தக் கூடிய எரிவாயு விநியோகத்துக்கும் முன்னுரிமை அளிக்க உத்தரவிட்டது. வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
