பணி நிரந்தரம் செய்யக் கோரி தமிழ்நாடு முழுவதும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

 

சென்னை: பணி நிரந்தரம் செய்யக் கோரி தமிழ்நாடு முழுவதும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர், நெல்லை, தேனி, கோவை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Related Stories: