தமிழ்நாட்டில் 99.86% எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகிக்கப்பட்ட நிலையில் 98.69% படிவங்கள் பதிவேற்றம்: தேர்தல் ஆணையம்

டெல்லி: தமிழ்நாட்டில் 99.86% எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகிக்கப்பட்ட நிலையில் 98.69% படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 6.32 கோடி எஸ்.ஐ.ஆர் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 6.40 கோடி படிவங்கள் விநியோகிக்கப்பட்ட நிலையில் 6.32 கோடி எஸ்.ஐ.ஆர். படிவங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

Related Stories: