×

இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் புடினுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு..!!

டெல்லி: இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் புடினுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. புடினுக்கு பாரம்பரிய முறைப்படி குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி வரவேற்றனர்.

Tags : President ,Putin ,India ,Rashtrapati Bhavan ,Delhi ,Murmu ,Modi ,
× RELATED தமிழ்நாட்டில் மத கலவரத்தை...