சென்னை: உடல்நலக் குறைவால் காலமான திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். நேற்று பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் ஏவிஎம் சரவணன் இன்று காலை காலமானார்.
உடல்நலக் குறைவால் காலமான திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி..!!
- ஏவிஎம்
- முதல் அமைச்சர்
- சரவணன் பாடி கே.
- ஸ்டாலின்
- சென்னை
- ஏ. வி. எம் முதலமைச்சர்
- சரவணன்
- கே. ஸ்டாலின்
- ஏ.வி.எம்
