தமிழகம் சென்னையில் உள்ள அனைத்து சுரங்கப்பாதைகளிலும் வாகனப் போக்குவரத்து வழக்கம்போல் சீராக இயங்கி வருகின்றன! Dec 03, 2025 சென்னை கணேசபுரம் சுரங்கப்பாதை சென்னை: சென்னையில் உள்ள அனைத்து சுரங்கப்பாதைகளிலும் வாகனப் போக்குவரத்து வழக்கம்போல் சீராக இயங்கி வருகின்றன. மழைநீர் தேங்கி இருந்த கணேசபுரம் சுரங்கப்பாதையும் சரி செய்யப்பட்டது.
சென்னையில் மட்டும் 15 லட்சம் ?.. எஸ்.ஐ.ஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்!!
இன்று முதல் 31ம் தேதிவரை திருச்சி – சென்னைக்கு ‘ஏர்பஸ்’ விமான சேவை: 180 பேர் பயணிக்கலாம்; தினமும் 2 முறை இயக்கம்