தமிழகம் சென்னை மாநகராட்சி பகுதிகளில் இன்று மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்..! Dec 03, 2025 சிறப்பு மருத்துவ முகாம் சென்னை மாநகரப் பகுதிகள் சென்னை சென்னை நகராட்சி சென்னை நகராட்சி சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் இன்று மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 103 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
மாநில எல்லை தாண்டி கேரளம் மாநிலத்திலும் திராவிட மாடல் அரசின் புகழ் பரப்பும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம்: பசியாறும் தமிழ் மாணவர்கள்: பெற்றோர்கள் வரவேற்பு
வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சினிமா பாடலுக்கு நடனமாடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஜோடி: போலீசில் புகார்
குமரியில் தேர்தல் திருவிழாவுக்கு தயாராகும் வாக்குச்சாவடிகள்: போர்க்கால அடிப்படையில் நடக்கும் சீரமைப்பு பணிகள்
தமிழ்நாட்டில் இதுவரை ரூ.189 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்