ஆசிரியர்களுக்கு எம்எல்ஏ வேண்டுகோள்

 

அரசு கல்வி வளர்ச்சிக்கு பல கோடி ரூபாயை செலவு செய்கிறது. மாணவர்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் பள்ளிக் கல்வித்துறை செயல்படுத்தி வருகிறது. இந்தப் பள்ளியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம், தமிழ்நாடு அரசு நிதி ரூ.2.50 கோடி என ரூ.3 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதான வளாகத்தில் மினி ஸ்டேடியம் அமைக்கப்பட உள்ளது.

 

Related Stories: