சென்னை: சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.மழை பாதிப்புகள், மீட்புப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிகிறார். திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று அதிகனமழைகான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு..!!
- துணை முதலமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை
- சென்னை
- திருவள்ளூர் மாவட்டம்
- காஞ்சிபுரம்
