கடந்த 24 மணிநேரத்தில் காரைக்கால் பகுதியில் 19 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது!

 

காரைக்கால்: கடந்த 24 மணிநேரத்தில் காரைக்கால் பகுதியில் 19 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மயிலாடுதுறை செம்பனார்கோயில் பகுதியில் 17 செ.மீ. கனமழை பெய்தது. நாகையில் 15, திருவாரூரில் 14, ராமநாதபுரத்தில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

 

Related Stories: