தாய்லாந்தில் மழைக்கு 162 பேர் பலி

பாங்காக்: தாய்லாந்து நாட்டில் 12 மாகாணங்களில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 14லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. மேலும் சுமார் 38 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கனமழைக்கு 162 பேர் பலியாகி உள்ளனர். இது தொடர்பாக அரசின் செய்தித் தொடர்பாளர் சிரிபோங் அங்ககுல்கியாட் , ‘‘8 மாகாணங்களில் 162 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக சோங்க்லா மாகாணத்தில் 126 உயிரிழப்புக்கள் பதிவாகி உள்ளது” என்றார்.

Related Stories: