தமிழகம் சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரியில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு! Nov 29, 2025 சென்னை கடலூர் துலூர் கடுப்பள்ளி புதுச்சேரி மூங்காய் தூத்துக்குடி சென்னை: சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரியில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கிடைப்பதால் தேவைக்கு அதிகமான வாங்க வேண்டாம்: இந்தியன் ஆயில் நிறுவனம் வேண்டுகோள்
பொன்னேரி அருகே ஆலையில் இருந்து சிலிண்டர் சப்ளை பாதியாக குறைப்பு: லாரி டிரைவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு