கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிப்பு

கோவா: 56வது கோவா சர்வதேச திரைப்பட விழாவில் 50 ஆண்டு திரைப்பயணத்துக்காக ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால திரைத்துறை பயணத்தை கவுரவிக்கும் விதமாக விருது வழங்கப்படுகிறது. 1975ல் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் மூலம் திரைத்துறையில் அடியெடுத்து வைத்தார் ரஜினி

Related Stories: