×

டிட்வா புயல் 4 கி.மீ வேகத்தில் இருந்து 3 கி.மீ ஆக குறைந்தது.

 

டெல்லி: இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள டிட்வா புயல் 4 கி.மீ வேகத்தில் நகர்ந்த புயலின் வேகம் 3 கி.மீ ஆக குறைந்தது. சென்னைக்கு 510 கி.மீ தூரத்தில் தெற்கு திசையிலும் புதுச்சேரியில் இருந்து 410 கி.மீ. தெற்கு தென் கிழக்கில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது.

 

 

Tags : Cyclone Titva ,Delhi ,southwest Bay of Bengal ,Sri Lankan ,Chennai ,
× RELATED முதல்வர் ரங்கசாமி, பாஜ அமைச்சர்...