டி20 உலக கோப்பை 2026; முதல் போட்டியில் அமெரிக்காவை, இந்தியா எதிர்கொள்ள உள்ளதாக தகவல்!

 

டி20 உலக கோப்பை 2026; தொடரில் தனது முதல் போட்டியில் (பிப்.8) அமெரிக்காவை, இந்தியா எதிர்கொள்ள உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மைதானத்தில் வரும் பிப்ரவரி 15ம் தேதி நடைபெறும் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்திய அணி. நெதர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா, நமீபியா ஆகிய அணிகள் இதே பிரிவில் இடம் பெற்றுள்ளன.

 

Related Stories: