திருவண்ணாமலை அருகே டீசல் லாரி கவிழ்ந்து விபத்து: மூதாட்டி உயிரிழப்பு

 

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதாமல் இருக்க லாரியை திருப்பியபோது அதே லாரி மோதியதில் மூதாட்டி கனகாம்பரம் (70) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் லாரி கவிழ்ந்து டீசல் ஆறாக ஓடியதால், கிராம மக்கள் கேன், குடம் உள்ளிட்டவற்றில் டீசலை நிரப்பிச் சென்றனர். விபத்தால் திருவண்ணாமலை – திண்டிவனம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: