செபி தலைவர், அதிகாரிகளின் சொத்து விவரங்கள் வெளியிட பரிந்துரை

புதுடெல்லி: முன்னாள் தலைமை விஜிலென்ஸ் ஆணையர் பிரத்யுஷ் சின்கா தலைமையிலான குழு செபி தலைவரிடம் கடந்த 10ம் தேதி அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதில் செபி தலைவர், உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களுடைய வர்த்தக நடவடிக்கைகள், குடும்ப உறவுகளின் சொத்து பற்றி விவரங்கள், பொறுப்புகளை பகிரங்கமாக வெளியிட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Related Stories: