இந்தியா 2 நாள் அரசு முறைப் பயணமாக பூட்டான் புறப்பட்டார் பிரதமர் மோடி! Nov 11, 2025 பிரதமர் மோடி பூட்டான் தில்லி ராஜா டெல்லி : 2 நாள் அரசு முறைப் பயணமாக பூட்டான் புறப்பட்டார் பிரதமர் மோடி. பூட்டான் மன்னரின் 70வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளும் அவர், இருநாடுகளும் இணைந்து அமைத்த மின் உற்பத்தி திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.
அஜித்பவார் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது விமான விபத்தில் சதி என மம்தா குற்றச்சாட்டு: விசாரணை நடத்த எதிர்க்கட்சிகளும் கோரிக்கை
மருந்துக்கான பரிசோதனை விதியில் திருத்தம் மருந்து நிறுவனங்கள் இனி சோதனை உரிமம் பெறுவது அவசியம் இல்லை: ஒன்றிய அரசு அறிவிப்பு
காங். தலைவர் கார்கேவுடன் இந்தியா கூட்டணி தலைவர்கள் சந்திப்பு: ஜி ராம் ஜி, எஸ்ஐஆர் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப முடிவு
திருவனந்தபுரத்தில் ஆற்றுகால் கோயில் அருகே 60 அடி உயர கண்ணகி சிலை: இந்தியாவிலேயே மிக அதிக உயரம், விரைவில் பணிகள் தொடங்குகின்றன
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக போராட்டம் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு
வெளியூரில் தங்கிப்படிக்கும் மாணவர்கள் தபால் வாக்கு மூலம் வாக்களிக்க முடியுமா? தேர்தல் கமிஷனுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் விமான விபத்தில் பலி: தரையிறங்கும் போது ஓடுபாதை அருகே விழுந்து தீப்பிடித்தது; பாதுகாப்பு அதிகாரி, உதவியாளர் உள்பட மேலும் 4 பேர் உயிரிழப்பு
தேச நலன் சார்ந்த விஷயங்களில் வேறுபாடு கூடாது எதிர்க்கட்சிகள் அரசுடன் ஒன்றுபட வேண்டும்: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி முர்மு உரை
வடகலை, தென்கலை பிரச்னை விவகாரம் ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையில் விசாரணை குழு: உச்ச நீதிமன்றம் நடவடிக்கை