- பிரதமர் மோடி
- அமித் ஷா
- தில்லி
- மோடி
- உள்துறை மந்திரி
- Amitsha
- செங்கோட் கார் குண்டுவீச்சு
- உள்துறை அமைச்சர்
டெல்லி: டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொடர்பு கொண்டு நிலைமை குறித்து கேட்டறிந்தார் பிரதமர் மோடி. பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டுள்ளார்
