இந்தியா டெல்லி-என்சிஆர் பகுதியில் தொடர்ந்து மோசமடைந்து வரும் காற்றின் தரக் குறியீடு! Nov 09, 2025 தில்லி என்.சி.ஆர் டெல்லி-என்சிஆர் காசியாபாத் டெல்லி: டெல்லி-என்சிஆர் பகுதியில் காற்றின் தரக் குறியீடு தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 392ஆக பதிவானது. அண்டை நகரமான காஜியாபாத்தில் காற்றின் தரக் குறியீடு 387ஆக உள்ளது.
அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது சிறுமி காட்டில் சடலமாக மீட்பு: பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு; மருத்துவ அறிக்கைக்காக காத்திருப்பதாக போலீஸ் தகவல்
151 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்கள் விவகாரம்; முந்தைய உத்தரவில் மாற்றம் கோரிய மனு அவசர வழக்காக விசாரணை: உச்ச நீதிமன்றம் ஒப்புதல்
498ஏ சட்டத்திற்கு திருமணம் அவசியம் இல்லை லிவ்-இன் ரிலேஷன் உறவிலும் குடும்ப வன்முறை பாதுகாப்பு: உச்சநீதிமன்றம் அதிரடி
மேற்குவங்க பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சி; காஸ் மானியம் ரூ.24க்கு பதில் 100 கோடி ரூபாய் டெபாசிட்: வங்கி கணக்கை முடக்கிய அதிகாரிகள்
எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிர்ப்பு அமைச்சர் நிதின் கட்கரி வீட்டை முற்றுகையிட முயற்சி: காங். போராட்டத்தால் நாக்பூரில் பரபரப்பு
நீட் முறைகேடுக்கு எதிர்ப்பு; போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை முடிக்க மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
கர்நாடகத்தில் 2ம் கட்ட அமைச்சரவை விரிவாக்கம் புதிய அமைச்சர்கள் 19 பேர் பதவியேற்பு: பதவி கிடைக்காத எம்எல்ஏக்கள் ராஜினாமா