வர்த்தகம் 98 சதவீதம் 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பிவிட்டதாக ரிசர்வ் வங்கி தகவல் Nov 02, 2025 ரிசர்வ் வங்கி சென்னை சென்னை: 98.37 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பிவிட்டதாக ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. ரூ.5817 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகளே தற்போது புழக்கத்தில் உள்ளன.
தங்கம் விலையில் அடுத்தடுத்து மாற்றம்; காலையில் ரூ.480 குறைந்து, மாலையில் ரூ.1,360 அதிகரிப்பு: நகை வாங்குவோர் அதிர்ச்சி