படங்கள் இரண்டு வருட போருக்கு பின் உருக்குலைந்த காசாவின் டிரோன் காட்சி!! Oct 28, 2025 காசா பாலஸ்தீனியர்கள் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு, ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் காசாவின் தரிசு நிலங்களுக்கு மேல் நடைபயணம் மேற்கொண்டு தங்கள் கைவிடப்பட்ட வீடுகளின் இடிபாடுகளுக்குத் திரும்புகின்றனர்.