வர்த்தகம் மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 526 புள்ளிகள் சரிவு! Oct 24, 2025 மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் மும்பை பாம்பே நாகரீகமான மும்பை: மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 526 புள்ளிகள் சரிந்து 84,023 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 130 புள்ளிகள் குறைந்து 25,762 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
வார இறுதி நாளில் அதிரடி தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,640 குறைந்தது: வெள்ளியும் கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் சரிந்தது
சுமார் ஒரு வாரத்திற்குப் பிறகு ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு : சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,11,600க்கு விற்பனை
ஈரான்- இஸ்ரேல், அமெரிக்கா போர் சூழ்நிலையிலும் அதிரடி சரிவு தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5320 குறைந்தது: தேர்தல் நடத்தை அமலால் விலை குறைவை நகை பிரியர்களால் அனுபவிக்க முடிவில்லை; கடைகளில் விற்பனையும் குறைந்தது
வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் மீதான ஈரானின் தாக்குதலால் இந்திய பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி!!