ஐஎன்டியுசி அமைப்பு செயலாளர் நியமனம்

ஓசூர், டிச.30: கிருஷ்ணகிரி மாவட்டம், ஐஎன்டியுசியின் மாவட்ட துணை தலைவரான முனிராஜ், தமிழ்நாடு ஐஎன்டியுசியின் அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, முனிராஜ் நேற்று காமராஜ் காலனியில் உள்ள ஐஎன்டியுசி அலுவலகத்தில் தேசிய செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான மனோகரனுக்கு நன்றி தெரிவித்தார்.

Related Stories: