தேனாம்பேட்டையில் 13 மெ.டன் பட்டாசு கழிவு அகற்றம்..!!

சென்னை: சென்னையில் அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 13 மெ.டன் பட்டாசு கழிவு அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. ஆலந்தூர் 13.09, பெருங்குடி 12.33, கோடம்பாக்கம் 12.12, ராயபுரம் 11.95 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றம் செய்யப்பட்டது. சென்னையில் மொத்தமாக 151.52 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்தது.

Related Stories: