×

கடந்த 2 நாட்களாக பெய்துவரும் கனமழையால் வைப்பாற்றில் வெள்ளப்பெருக்கு!

 

விருதுநகர்: சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்துவரும் கனமழையால் வைப்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கீழாண்மறைநாடு செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்து ஆற்றுநீர் செல்கிறது.

 

Tags : Vaipaat ,Virudhunagar ,Wembakottai ,Chathur ,Talannarainadu ,
× RELATED கிண்டியில் பாஜக உயர்மட்ட குழு கூட்டம்;...