மாவட்டம் கன்னியாகுமரி பைக்குகள் மோதல்: வாலிபர்கள் காயம் Oct 17, 2025 Nithiravilai அஸ்வின் தக்குல் Kollangode சூரியக்கோடு ஜெயக்குமார் நித்திரவிளை, அக்.17: கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த அஸ்வின் (21), தாகுல் (21) ஆகியோர் பைக்கில் சென்ற போது, எதிரே சூரியகோடு ஜெயக்குமார் (57) ஓட்டி வந்த பைக் மோதியது. இதில் வாலிபர்கள் இருவரும் காயமடைந்தனர். இது குறி த்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.