குற்றம் அரியலூரில் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது Oct 15, 2025 அரியலூர் பசுபாலேட்டி பாலு ஒடிசா அரியலூரில் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்ட ஒடிசாவைச் சேர்ந்த பசுபலெட்டி பாலு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 80 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி எல்லையில் கொடூரம்; பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை படுகொலை: முகமூடி அணிந்து வந்த நபர் 20 இடங்களில் சரமாரி குத்து