குற்றம் காரைக்குடி தீயணைப்பு நிலையத்தில் கணக்கில் வராத ரூ.65,000 பறிமுதல் Oct 15, 2025 காரைக்குடி தீயணைப்பு நிலையம் சிவகங்கை சிவகங்கை: காரைக்குடி தீயணைப்பு நிலையத்தில் கணக்கில் வராத ரூ.65,000 லஞ்ச ஒழிப்புத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்குவதில் லஞ்சம் பெறுவதாக மேற்கொண்ட சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பல பெண்களுடன் தொடர்பு: விவாகரத்து கேட்ட மனைவியை டிரைவர் மூலம் ஸ்கெட்ச் போட்டு கொன்ற அதிமுக நிர்வாகி கைது
விவாகரத்து தர மறுத்ததால் ஆத்திரம்; மனைவியை டிரைவர் மூலம் தீர்த்துக்கட்டிய அதிமுக நிர்வாகி அதிரடி கைது
வெளிநாட்டு வேலைக்கு அனுப்பும் நிறுவனம் நடத்தி போலி விசா கொடுத்து மோசடி அதிமுக நிர்வாகி அதிரடி கைது: டெல்லி போலீசார் நடவடிக்கை