சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.49 கோடி மதிப்பில் 4 கோயில்களில் 4 புதிய திட்டப்பணிகள் மற்றும் உதவி ஆணையர் அலுவலக கட்டுமான பணிகளுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.48 கோடி மதிப்பில் 7 கோயில்களில் 13 முடிவுற்ற பணிகள் மற்றும் இணை ஆணையர் அலுவலகம், 13 ஆய்வாளர் அலுவலகங்களை சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.49 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்
- முதல் அமைச்சர்
- இந்து மத அறக்கட்டளை
- சென்னை
- சட்டமன்ற உறுப்பினர்
- இந்து சமய அறக்கட்டளை துறை
- கே. ஸ்டாலின்
