தமிழகம் கும்பக்கரை அருவியில் குளிக்க தடை..!! Oct 11, 2025 கும்பக்கரி துறை கும்பகரி காடு கும்பக்கரி ஏரி தேனி: நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தொடர் கதையாகி வரும் பிரச்சினை ஆலங்காடு ரயில்வே சுரங்கப்பாதையில் மாதக்கணக்கில் தேங்கி கிடக்கும் மழைநீர்
ஊட்டி மண்டல போக்குவரத்து கழக நிர்வாகத்தை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் ஜூலை 3ல் பேரணி, ஆர்ப்பாட்டம்
தென்காசி உள்பட பல்வேறு வழித்தடங்களுக்கு பேருந்துகள் வராததால் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் விடியவிடிய பயணிகள் காத்திருப்பு
ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசனத்துக்கு உதவியது பின்னலூரில் 50 ஆண்டுகளாக தூர்வாராமல் கிடக்கும் சித்தேரி