கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: மனுக்களை ஆய்வு செய்ய கண்காணிப்பாளர்கள் நியமனம்

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்த மனுக்களை ஆய்வு செய்ய கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்த மனுக்களை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. தாம்பரம், வண்டலூர், பல்லாவரம் உள்ளிட்ட வட்டங்களில் மனுக்களை ஆய்வு செய்ய கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

Related Stories: