ஓசூரில் கிராம சபை கூட்டம்

ஓசூர், டிச.26: ஓசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓசூர் ஒன்றியத்தில் பேகேப்பள்ளி, சமத்துவபுரம், ஈச்சங்கூர், பாகலூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. ஓசூர் எம்எல்ஏ சத்யா கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், ஒன்றிய செயலாளர் சின்னபில்லப்பா, ஐடி விங் வடிவேல், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கோபால், பாலாஜி, வீரபத்ரப்பா, முனிகிருஷ்ணன், கார்த்திக், ஆனந்தன், மாதேஷ், சீனிவாசன், நாகராஜ், அரசனட்டி ரவி, நாகராஜ், ரூபி, பாலாஜி மற்றும்  பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: