விளையாட்டு மகளிர் 50 ஓவர் உலக கோப்பை; பாகிஸ்தானை இன்று எதிர்கொள்கிறது இந்திய அணி! Oct 05, 2025 பெண்கள் 50 ஓவர் உலகக் கோப்பை இந்தியா பாக்கிஸ்தான் பெண்கள் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் கொழும்பு மகளிர் 50 ஓவர் உலக கோப்பை தொடரில், தனது 2வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை இன்று எதிர்கொள்கிறது இந்திய அணி. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், கொழும்புவில் இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு இப்போட்டி தொடங்க உள்ளது.
காமன்வெல்த்தில் நேற்று 10வது நாளில் 8 தங்கம் உள்பட 16 பதக்கம் அள்ளிய இந்தியா: பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது
காமன்வெல்த் போட்டி: ஆண்களுக்கான 80 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் அங்குஷ் பங்கல்