உளுந்தூர்பேட்டையில் கனமழை காரணமாக சாய்ந்த 126 அடி அதிமுக கொடி கம்பம்!

 

உளுந்தூர்பேட்டை – சேலம் ரோடு ரவுண்டானா அருகே இருந்த 126 உயர அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்தது. கடந்த ஜூன் மாதம் அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட 126 உயர அதிமுக கொடிக்கம்பம் காற்றில் சாய்ந்தது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் கொடிக்கம்பம் உயர்மின்னழுத்த கம்பியில் விழுந்தது. விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்து அதிமுக கொடிக்கம்பத்தை அகற்றினர்.

 

Related Stories: