விஎஸ்ஆர் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

திசையன்விளை, டிச. 25: திசையன்விளை விஎஸ்ஆர் இண்டர்நேஷனல் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. பள்ளி தாளாளர் விஎஸ்ஆர் ஜெகதீஸ் தலைமை வகித்து கிறிஸ்துமஸ் செய்தி அளித்தார். இயக்குநர் சவுமியா முன்னிலை வகித்தார். துணை முதல்வர் எலிசபெத் வரவேற்றார். ஆசிரியர்கள் கிறிஸ்துமஸ் பாடல் பாடி கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினர். தொடர்ந்து பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

Related Stories: